நான் ஏறினேன் I climbed நான் ஏறவில்லை I did not climb climbed = did + climb எனது நண்பன் ஏறினான் My friend climbed எனது நண்பன் ஏறவில்லை My friend did not climb climbed = did + climb நான் தயங்கினேன் I hesitated நான் தயங்கவில்லை I did not hesitate அவனது நண்பன் தயங்கினான் His friend hesitated அவனது நண்பன் தயங்கவில்லை His friend did not hesitate நான் விழுங்கினேன் I swallowed நான் விழுங்கவில்லை I did not swallow எங்களது நண்பன் விழுங்கினான் Our friend swallowed எங்களது நண்பன் விழுங்கவில்லை Our friend did not swallow நான் புலம்பினேன் I lamented நான் புலம்பவில்லை I did not lament எனது சகோதரி புலம்பினாள் My sister lamented எனது சகோதரி புலம்பவில்லை My sister did not lament நான் நச்சரித்தேன் I pestered நான் நச்சரிக்கவில்லை I did not pester எனது அக்கா மகள் நச்சரித்தாள் My niece pestered எனது அக்கா மகள் நச்சரிக்கவில்லை My niece did not pester நான் விவாதித்தேன் I debated நான் விவாதிக்கவில்லை I did not debate எனது கூட்டாளி விவாதித்தான் My accomplice debated எனது கூட்டாளி விவாதிக்கவில்லை My accomplice did not debate நான் கொப்பளித்தேன் I gargled