நான் தண்ணீர் ஊற்றினேன்

I poured water

நான் தண்ணீர் ஊற்றுவேன்

I shall pour water

அவன் தண்ணீர் ஊற்றினான்

He poured water

அவன் தண்ணீர் ஊற்றுவான்

He will pour water

நான் ஊரவைத்தேன்

I soaked

நான் ஊறவைப்பேன்

I shall soak

அவன் ஊறவைத்தான்

He soaked

அவன் ஊறவைப்பான்

He will soak

நான் அலசினேன்

I rinsed

நான் அலசுவேன்

I shall rinse

அவன் அலசினான்

He rinsed

அவன் அலசுவான்

He will rinse

நான் பிழிந்தேன்

I wrung

நான் பிழிவேன்

I shall wring

அவன் பிழிந்தான்

He wrung

அவன் பிழிவான்

He will wring

நான் தும்மினேன்

I sneezed

நான் தும்முவேன்

I shall sneeze

அவன் தும்மினான்

He sneezed

அவன் தும்முவான்

He will sneeze

நான் இருமினேன்

I coughed

நான் இருமுவேன்

I shall cough

அவன் இருமினான்

He coughed

அவன் இருமுவான்

He will cough

அவன் காற்று பிரித்தான்

He farted