நான் மிதித்தேன்

I stomped

நான் மிதிப்பேன்

I shall stomp

அவன் மிதித்தான்

He stomped

அவன் மிதிப்பான்

He will stomp

நான் கொஞ்சினேன்

I fondled

நான் கொஞ்சுவேன்

I shall fondle

அவன் கொஞ்சினான்

He fondled

அவன் கொஞ்சுவான்

He will fondle

நான் மன்னிப்பு கேட்டேன்

I apologized

நான் மன்னிப்பு கேட்பேன்

I shall apologize

அவன் மன்னிப்பு கேட்டான்

He apologized

அவன் மன்னிப்பு கேட்பான்

He will apologize

நான் டவுன்லோட் செய்தேன்

I downloaded

நான் டவுன்லோட் செய்வேன்

I shall download

அவன் டவுன்லோட் செய்தான்

He downloaded

அவன் டவுன்லோட் செய்வான்

He will download

நான் கிறுக்கினேன்

I scribbled

நான் கிறுக்குவேன்

I shall scribble

அவன் கிறுக்கினான்

He scribbled

அவன் கிறுக்குவான்

He will scribble

நான் கொட்டாவி விட்டேன்

I yawned

நான் கொட்டாவி விடுவேன்

I shall yawn

அவன் கொட்டாவி விட்டான்

He yawned

அவன் கொட்டாவி விடுவான்

He will yawn

நான் மென்றேன்

I chewed