நான் சம்பாதித்தேன் I earned விஜய் சம்பாதித்தான் Vijay earned எங்க அப்பா சம்பாதித்தார் Our father earned அவள் சம்பாதித்தாள் She earned நீ சம்பாதித்தாய் You earned நான் செலவு செய்தேன் I spent விக்ரம் செலவு செய்தான் Vikram spent எங்க மாமா செலவு செய்தார் our uncle spent அவன் செலவு செய்தான் He spent நீ செலவு செய்தாய் You spent நான் திக்கினேன் I stammered கமல் திக்கினான் Kamal stammered என்னுடைய அண்ணன் திக்கினான் My elder brother stammered அவர்கள் திக்கினார்கள் They stammered நீ திக்கினாய் You stammered நான் தள்ளாடினேன் I tottered வினோத் தள்ளாடினான் Vinoth tottered எனது தம்பி தள்ளாடினான் My younger brother tottered நாங்கள் தள்ளாடினோம் We tottered நீ தள்ளாடினாய் You tottered நான் தவழ்ந்தேன் I crawled சந்தோஷ் தவழ்ந்தான் Santhosh crawled எனது அக்கா பையன் தவழ்ந்தான் My nephew crawled அவன் தவழ்ந்தான் He crawled நீ தவழ்ந்தாய் You crawled