சச்சின் கடன் வாங்கினான்

Sachin borrowed

நான் கடன் வாங்கினேன்

I borrowed

அவன் கடன் வாங்கினான்

He borrowed

நாங்கள் கடன் வாங்கினோம்

We borrowed

தனுஷ் கடன் கொடுத்தான்

Dhanush lent

நான் கடன் கொடுத்தேன்

I lent

அவன் கடன் கொடுத்தான்

He lent

நாங்கள் கடன் கொடுத்தோம்

We lent

ரவி திருப்பிக் கொடுத்தான்

Ravi repaid

நான் திருப்பி கொடுத்தேன்

I repaid

அவன் திருப்பிக் கொடுத்தான்

He repaid

நாங்கள் திருப்பி கொடுத்தோம்

We repaid

சிம்பு திருப்பிக் கொடுக்க தவறினான்

Simbu defaulted

நான் திருப்பிக் கொடுக்க தவிறினேன்

I defaulted

அவன் திருப்பிக் கொடுக்க தவறினான்

He defaulted

நாங்கள் திருப்பிக் கொடுக்க தவறினோம்

We defaulted

விஷ்ணு ஏமாற்றினான்

Vishnu cheated

நான் ஏமாற்றினேன்

I cheated

அவன் ஏமாற்றினான்

He cheated

நாங்கள் ஏமாற்றினோம்

We cheated

விஷால் மிரட்டிப் பறித்தான்

Vishal extorted

நான் மிரட்டிப் பிரித்தேன்

I extorted

அவன் மிரட்டிப் பறித்தான்

He extorted

நாங்கள் மிரட்டிப் பறித்தோம்

We extorted

நான் ஏப்பம் விட்டேன்

I belched