அவன் சண்டை போட்டான்

He fought

அவன் குத்தினான்

He punched

அவன் அறைந்தான்

He slapped

அவன் முறுக்கினான்

He twisted

அவன் உடைத்தான்

He broke

அவன் குத்தினான்

He stabbed

அவன் உதைத்தான்

He kicked

அவன் குத்தினான்

He pricked

அவன் மோதினான்

He dashed

அவன் தாக்கினான்

He attacked

அவன் தடுத்தான்

He blocked

அவன் குத்தினான்

He poked

அவன் கிள்ளினான்

He pinched

அவன் துடித்தான்

He quivered

அவன் நெளிந்தான்

He wriggled

அவன் அடித்தான்

He beat

அவன் தள்ளினான்

He pushed

அவன் இழுத்தான்

He pulled

அவன் நசுக்கினான்

He squashed

அவன் நெறித்தான்

He strangled

அவன் அதட்டினான்

He rebuked

அவன் அவமானப்படுத்தினான்

He insulted

அவன் அலறினான்

He screamed

அவன் பயமுறுத்தினான்

He threatened

அவன் கத்தினான்

He shouted