அவன் துரத்தினான்

He chased

அவன் திட்டினான்

He scolded

அவன் சாய்ந்தான்

He leaned

அவன் மன்னித்தான்

He forgave

அவன் வாங்கினான்

He bought

அவன் கலக்கினான்

He stirred

அவன் குழப்பினான்

He confused

அவன் சிரித்தான்

He laughed

அவன் வெட்டினான்

He hacked

அவன் சாய்த்தான்

He tilted

அவன் தூங்கினான்

He slept

அவன் தூக்கினான்

He lifted

அவன் கண்டுபிடித்தான்

He found

அவன் படித்தான்

He read

அவன் யோசித்தான்

He thought

அவன் பயணித்தான்

He travelled

அவன் புரட்டினான்

He turned

அவன் ஓடினான்

He ran

அவன் கிழித்தான்

He tore

அவன் சரிசெய்தான்

He repaired

அவன் எழுதினான்

He wrote

அவன் கடித்தான்

He bit

அவன் மென்றான்

He chewed

அவன் மடித்தான்

He folded