இது இனிப்பா இருக்கு

It is sweet

அது இனிப்பா இருந்தது

It was sweet

இது இனிப்பா இருக்கும்

It will be sweet

இது இனிப்பா இருக்கப் போகுது

It is going to be sweet

இது புளிப்பா இருக்கு

It is sour

அது புளிப்பா இருந்தது

It was sour

இது புளிப்பா இருக்கும்

It will be sour

இது புளிப்பா இருக்க போகுது

It is going to be sour

இது உப்பா இருக்கு

It is salty

அது உப்பா இருந்தது

It was salty

இது உப்பா இருக்கும்

It will be salty

இது உப்பா இருக்கப்போகுது

It is going to be salty

இது கசப்பா இருக்கு

It is bitter

அது கசப்பா இருந்தது

It was bitter

இது கசப்பா இருக்கும்

It will be bitter

இது கசப்பா இருக்கப் போகுது

It is going to be bitter

இது துவர்ப்பா இருக்கு

It is astringent

அது துவர்ப்பா இருந்தது

It was astringent

இது துவர்ப்பா இருக்கும்

It will be astringent

இது துவர்ப்பா இருக்கப் போகுது

It is going to be astringent

இது காரமா இருக்கு

It is spicy

அது காரமா இருந்தது

It was spicy

இது காரமா இருக்கும்

It will be spicy

இது காரமா இருக்கப் போகுது

It is going to be spicy

இது சப்புன்னு இருக்கு

It is bland

அது சப்புன்னு இருந்தது

It was bland

இது சப்புன்னு இருக்கும்

It will be bland

இது சப்புன்னு இருக்கப் போகுது

It is going to be bland