நீ நம்பிக்கையோட இருக்க வேண்டும்

You should be confident

நீ அபரிவிதமான நம்பிக்கையோட இருக்கக்கூடாது

You should not be overconfident

நீ சுறுசுப்பாக இருக்க வேண்டும்

You should be active

நீ சோம்பேறியாக இருக்கக் கூடாது

You should not be lazy

நீ மரியாதையோடு இருக்க வேண்டும்

You should be courteous

நீ மூர்க்கமாக இருக்கக்கூடாது

You should not be rude

நீ தைரியமாக இருக்க வேண்டும்

You should be courageous

நீ ஒரு கோழையாக இருக்கக்கூடாது

You should not be a coward

நீ அமைதியாக இருக்க வேண்டும்

You should be quiet

நீ வாயடியாக இருக்கக்கூடாது

You should not be talkative

நான் தாராள குணத்தோடு இருக்க வேண்டும்

I should be generous

நான் கஞ்சத்தனமா இருக்கக்கூடாது

I should not be miserly

நான் தனியாக இருக்கவேண்டும்

I should be alone

நான் எதிர் மறையாக இருக்கக்கூடாது

I should not be negative

நான் உறுதியாக இருக்க வேண்டும்

I should be strong

நான் திமிராக இருக்கக்கூடாது

I should not be arrogant

நான் பிடிவாதமாக இருக்கக்கூடாது

I should not be adamant

நான் ஏமாறக்கூடியவனாக இருக்கக்கூடாது

I should not be gullible

நான் ஏமாறக்கூடியவனாக/ஏமாறக்கூடியவளாக இருக்கக்கூடாது

I should not be gullible

நான் நன்றியோட இருக்கவேண்டும்

I should be grateful