அவன் அலைந்தான்

He wandered

அவனால் அலைந்திருக்க முடியும்

He could have wandered

அவள் என் மீது பழி சுமத்தினால்

She blamed me

அவள் என் மீது பழி சுமத்தியிருக்கக் கூடாது

She should not have blamed me

அவர்கள் மறைந்து போனார்கள்

They disappeared

அவர்கள் மறைந்து போய் இருப்பார்கள்

They would have disappeared

என்னால் கேள்வி கேட்க முடிந்தது

I could ask question

என்னால் கேள்வி கேட்க முடியவில்லை

I could not ask question

அவள் அவனை அவமானப்படுத்தினால்

She humiliated him

அவள் அவனை அவமானப்படுத்தவில்லை

She did not humiliate him

நான் புலம்பினேன்

I lamented

நான் புலம்பியிருக்கக்கூடாது

I should not have lamented

நீ நச்சரிக்காதே

You do not pester

நீ நச்சரித்திருக்கக்கூடாது

You should not have pestered

நீ தலையிடு

You intervene

நீ தலையிட்டிருக்கலாம்

You would have intervened

நீ சாயாதே

You do not lean

நீ சாய்ந்திருக்க வேண்டும்

You should have leaned

நீ கெஞ்சு

You beseech

நீ கெஞ்சியிருக்க வேண்டும்

You should have beseeched