அவனுடைய அம்மாவால் பேரம் பேச முடிந்தது His mother could bargain எங்க அப்பாவால் பேரம் பேசியிருக்க முடியும் My father could have bargained என்னால் பறிக்க முடிந்தது I could snatch அவளால் பறித்திருக்க முடியும் She could have snatched எனது நண்பனால் கீழ்ப்படிய முடிந்தது My friend could obey அவனது நண்பனால் கீழ்ப்படிந்திருக்க முடியாது His friend could not have obeyed என்னால் ஒப்பிக்க முடிந்தது I could recite அவனால் ஒப்பித்திருக்க முடியாது I could not have recited அவர்களால் கிசுகிசுக்க முடிந்தது They could gossip அவர்களால் கிசுகிசித்திருக்க முடியாது They could not have gossiped அவளால் சகித்துக்கொள்ள முடிந்தது She could tolerate அவளால் சகித்துக்கொள்ள முடிந்திருக்காது She could not have tolerated என்னால் ரத்து செய்ய முடிந்தது I could cancel என்னால் ரத்து செய்ய முடிந்திருக்கும் I could have cancelled என்னால் சபதம் எடுக்க முடிந்தது I could take oath என்னால் சபதம் எடுத்திருக்க முடியும் I could have taken oath என்னால் சபதம் எடுத்திருக்க முடியும் I could have taken oath போலீசால் விவரிக்க முடிந்தது The police could explain போலீசால் விவரித்திருக்க முடியாது The police could not have explained சூர்யாவால் முறுக்க முடிந்தது Surya could twist சூர்யாவால் முறுக்கியிருக்க முடியும் Surya could have twisted