நான் கற்பனை செய்திருப்பேன்

I would have imagined

நான் கற்பனை செய்திருக்க மாட்டேன்

I would not have imagined

நான் தூங்கி எழுந்திருப்பேன்

I would have woken up

நான் தூங்கி எழுந்திருக்கமாட்டேன்

I would not have woken up

அவன் திருடி இருப்பான்

He would have stolen

அவன் திருடியிருக்க மாட்டான்

He would not have stolen

அவள் கில்லியிருப்பாள்

She would have pinched

அவள் கில்லியிருக்க மாட்டாள்

She would not have pinched

அவர்கள் மறுத்திருப்பார்கள்

They would have denied

அவர்கள் மறுத்திருக்கமாட்டார்கள்

They would not have denied

நாங்கள் ஆறுதல் சொல்லியிருப்போம்

we would have consoled

நாங்கள் ஆறுதல் சொல்லியிருக்க மாட்டோம்

we would not have consoled

நீங்கள் தெளித்திருப்பீர்கள்

You would have sprinkled

நீங்கள் தெளித்திருக்க மாட்டீர்கள்

You would not have sprinkled

அவர் சபித்திருப்பார்

He would have cursed

அவர் சபித்திருக்க மாட்டார்

He would not have cursed

நான் உச்சரித்திருப்பேன்

I would have pronounced

நான் உச்சரித்திருக்கமாட்டேன்

I would not have pronounced

உனது நண்பன் எதிர்பார்த்திருப்பான்

Your friend would have expected

உனது நண்பன் எதிர்பார்த்திருக்கமாட்டான்

Your friend would not have expected