அவள் துரத்தக்கூடாது She should not chase அவள் துரத்தியிருக்கக்கூடாது She should not have chased அவள் கொளுத்தக்கூடாது She should not ignite அவள் கொளுத்தியிருக்கக்கூடாது She should not have ignited அவள் அனுசரிக்கக்கூடாது She should not adjust அவள் அனுசரித்திருக்கக்கூடாது She should not have adjusted அவள் தோண்டக்கூடாது She should not dig அவள் தோண்டியிருக்கக்கூடாது She should not have dug அவள் உருக்கக்கூடாது She should not melt அவள் உறுகியிருக்கக்கூடாது She should not have melted அவள் அலைக்கழிக்கக்கூடாது She should not harass அவள் அலைக்கழித்திருக்கக்கூடாது She should not have harassed அவள் கலக்கக்கூடாது She should not stir அவள் கலக்கியிருக்கக்கூடாது She should not have stirred அவள் கலக்கியிருக்கக்கூடாது She should not have stirred அவள் துப்பக்கூடாது She should not spit அவள் துப்பியிருக்கக்கூடாது She should not have spat அவள் பிசையக்கூடாது She should not mash அவள் பிசைந்திருக்கக்கூடாது She should not have mashed அவள் பிசைந்திருக்கக்கூடாது She should not have mashed அவள் தள்ளாடக்கூடாது She should not totter அவள் தள்ளாடியிருக்கக்கூடாது She should not have tottered