பாலைக் காய்ச்சு

Boil the milk

தோலை உரி

Peel the skin

பாலாடையை நீக்கு

Remove the cream of the milk

தயிரைக் கடைந்து எடு

Churn the curd

காய்கறி வேகாம இருக்கு

The vegetable is not boiled

தேங்காயைத் திருகு

Grate the coconut

மோரை ஊத்து

Pour the buttermilk

வேர்க்கடலையை வரு

Roast the groundnut

வெங்காயத்தை பொரி

Fry the onion

துணிகளை காயவை

Dry the clothes

மொட்டை போடு

Tonsure

இது காய்ந்த மிளகாய்

It is dried chili

இது வாழைக்காய்

It is raw banana

இங்க ஒரு குழி இருக்கு

There is a pit here

இங்க எச்சில் துப்பாதீங்க

Do not spit here

குடையை விரி

Unfold the umbrella

இங்க மேகமூட்டமா இருக்கு

It is cloudy here

என்னோட சட்டை கிழிஞ்சு போய் இருக்கு

My shirt is torn

அவனை ஊரை விட்டு ஒதுக்கி வை

Ostracize him

இப்ப சகுனம் நல்லா இல்லை

The omen is not good now

worksheet-31

Practice worksheet-31 here

1 / 20

மோரை ஊற்று

2 / 20

பாலை உரை ஊத்து

3 / 20

மொட்டை போடு

4 / 20

வேர்க்கடலையை வரு

5 / 20

குடையை விரி

6 / 20

என்னோட சட்டை கிழிஞ்சு போய் இருக்கு

7 / 20

இது காய்ந்த மிளகாய்

8 / 20

இங்க ஒரு குழி இருக்கு

9 / 20

இது வாழைக்காய்

10 / 20

அவனை ஊரை விட்டு ஒதுக்கி வை

11 / 20

துணிகளை காயவை

12 / 20

இங்க எச்சில் துப்பாதீங்க

13 / 20

காய்கறி வேகாம இருக்கு

14 / 20

தேங்காயைத் திருகு

15 / 20

இப்ப சகுனம் நல்லா இல்லை

16 / 20

வெங்காயத்தை பொரி

17 / 20

இங்க மேகமூட்டமா இருக்கு

18 / 20

பாலைக் காய்ச்சு

19 / 20

பாலாடையை நீக்கு

20 / 20

தோலை உரி

Your score is

The average score is 96%

0%