காத்து அடிக்குது

The wind blows

காத்து அடிச்சது

The wind blew

காத்து அடிச்சுகிட்டு இருக்கு

The wind is blowing

காத்து அடிச்சுகிட்டு இருந்தது

The wind was blowing

மழை பெய்யுது

It rains

மழை பெய்தது

It rained

மழை பெய்ஞ்சுக்கிட்டு இருக்கு

It is raining

மழை பெய்ஞ்சுக்கிட்டு இருந்தது

It was raining

வெயில் அடிக்குது

The sun shines

வெயில் அடித்தது

The sun shined/shone

வெயில் சுட்டெரிக்குது

The sun is scorching

வெயில் சுட்டெரிச்சது

The sun was scorching

தரை ஈரமா இருக்கு

The floor is wet

தரை ஈரமா இருந்தது

The floor was wet

தரை வழுக்களா இருக்கு

The floor is slippery

தரை வழுக்களா இருந்தது

The floor was slippery

இடி இடிக்குது

It thunders

இடி இடிச்சது

It thundered

மின்னல் அடிக்குது

It is lightening

மின்னல் அடிச்சது

It was lightening

worksheet-30

1 / 20

தரை வழுக்களா இருந்தது

2 / 20

இடி இடிச்சது

3 / 20

காத்து அடிக்குது

4 / 20

இடி இடிக்குது

5 / 20

வெயில் அடித்தது

6 / 20

மழை பெய்யுது

7 / 20

மழை பெய்தது

8 / 20

வெயில் அடிக்குது

9 / 20

தரை வழுக்களா இருக்கு

10 / 20

வெயில் சுட்டெரிச்சது

11 / 20

காத்து அடிச்சுகிட்டு இருக்கு

12 / 20

மழை பெய்ஞ்சுக்கிட்டு இருக்கு

13 / 20

மின்னல் அடிச்சது

14 / 20

மழை பெய்ஞ்சுக்கிட்டு இருந்தது

15 / 20

தரை ஈரமா இருந்தது

16 / 20

காத்து அடிச்சுகிட்டு இருந்தது

17 / 20

தரை ஈரமா இருக்கு

18 / 20

மின்னல் அடிக்குது

19 / 20

காத்து அடிச்சது

20 / 20

வெயில் சுட்டெரிக்குது

Your score is

The average score is 81%

0%