அவன் சிரிக்க வேண்டும் He should laugh அவன் சிரித்திருக்க வேண்டும் He should have laughed அவன் தும்ம வேண்டும் He should sneeze அவன் தும்மியிருக்க வேண்டும் He should have sneezed அவன் குத்த வேண்டும் He should punch அவன் குத்தியிருக்க வேண்டும் He should have punched அவன் துடைக்க வேண்டும் He should wipe அவன் துடைத்திருக்க வேண்டும் He should have wiped அவன் உரச வேண்டும் He should rub அவன் உரசியிருக்க வேண்டும் He should have rubbed அவன் யோசிக்க வேண்டும் He should think அவன் யோசித்திருக்க வேண்டும் He should have thought அவன் அழுத்த வேண்டும் He should press அவன் அழுத்தியிருக்க வேண்டும் He should have pressed அவன் அடிக்க வேண்டும் He should beat அவன் அடித்திருக்க வேண்டும் He should have beaten அவன் தேர்வு செய்ய வேண்டும் He should choose அவன் தேர்வு செய்திருக்க வேண்டும் He should have chosen அவன் கட்டுப்படுத்த வேண்டும் He should control அவன் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் He should have controlled