நான் குழம்பி போய் இருக்கிறேன்

I am confused

நான் குழம்பி போய் இருந்தேன்

I was confused

அவன் குழம்பி போய் இருக்கிறான்

He is confused

அவன் குழம்பி போய் இருந்தான்

He was confused

நீ குழம்பி போய் இருக்கிறாய்

You are confused

அவர்கள் குழம்பி போய் இருக்கிறார்கள்

They are confused

அவர்கள் குழம்பி போய் இருந்தார்கள்

They were confused

நான் ஏன் குழம்பி போய் இருக்கிறேன்?

Why am I confused?

நான் ஏன் குழம்பி போய் இருந்தேன்?

Why was I confused?

அவள் ஏன் குழம்பி போய் இருக்கிறாள்?

Why is she confused?

அவள் ஏன் குழம்பி போய் இருந்தாள்?

Why was she confused?

நீங்கள் ஏன் குழம்பி போய் இருக்கிறீர்கள்?

Why are you confused?

நீங்கள் ஏன் குழம்பி போய் இருந்தீர்கள்?

Why were you confused?

அவர்கள் ஏன் குழம்பி போய் இருக்கிறார்கள்?

Why are they confused?

அவர்கள் ஏன் குழம்பி போய் இருந்தார்கள்?

Why were they confused?

நீ குழம்பி போய் இருக்கிறயா?

Are you confused?

நான் குழம்பி போய் இருக்கிறேனா?

Am I confused?

அவன் குழம்பி போய் இருக்கிறானா?

Is he confused?

அவர்கள் குழம்பி போய் இருக்கிறார்களா?

Are they confused?

worksheet-29

Practice worksheet-29 here

1 / 20

அவள் ஏன் குழம்பி போய் இருந்தாள்?

2 / 20

அவன் குழம்பி போய் இருந்தான்

3 / 20

நான் ஏன் குழம்பி போய் இருந்தேன்?

4 / 20

நீ குழம்பி போய் இருக்கிறயா?

5 / 20

அவர்கள் ஏன் குழம்பி போய் இருந்தார்கள்?

6 / 20

அவன் குழம்பி போய் இருக்கிறான்

7 / 20

அவர்கள் குழம்பி போய் இருந்தார்கள்

8 / 20

நான் ஏன் குழம்பி போய் இருக்கிறேன்?

9 / 20

அவன் குழம்பி போய் இருக்கிறானா?

10 / 20

நான் குழம்பி போய் இருக்கிறேன்

11 / 20

அவர்கள் குழம்பி போய் இருக்கிறார்கள்

12 / 20

அவர்கள் குழம்பி போய் இருக்கிறார்களா?

13 / 20

நீங்கள் ஏன் குழம்பி போய் இருக்கிறீர்கள்?

14 / 20

நீங்கள் ஏன் குழம்பி போய் இருந்தீர்கள்?

15 / 20

அவள் ஏன் குழம்பி போய் இருக்கிறாள்?

16 / 20

நான் குழம்பி போய் இருந்தேன்

17 / 20

நீ குழம்பி போய் இருந்தாய்

18 / 20

அவர்கள் ஏன் குழம்பி போய் இருக்கிறார்கள்?

19 / 20

நான் குழம்பி போய் இருக்கிறேனா?

20 / 20

நீ குழம்பி போய் இருக்கிறாய்

Your score is

The average score is 93%

0%