நீ எங்க போற?

Where do you go?

நீ ஏன் போற?

Why do you go?

நீ எப்ப போற?

When do you go?

நீ எங்க போன?

Where did you go?

நீ ஏன் போன?

Why did you go?

நீ எப்ப போன?

When did you go?

நீ எங்க போவ?

Where will you go?

நீ ஏன் போவ?

Why will you go?

நீ எங்க போயிட்டு இருக்க?

Where are you going?

நீ எங்க போயிட்டு இருக்க?

Where are you going?

நீ எங்க போயிட்டு இருந்த?

Where were you going?

நீ எங்க போயிட்டு இருப்ப?

Where will you be going?

நீ ஏன் அமைதியா இருக்க?

Why are you silent?

நீ ஏன் அமைதியா இருந்த?

Why were you silent?

நீ ஏன் கோபமா இருக்க?

Why are you angry?

நீ ஏன் கோபமா இருந்த?

Why were you angry?

இங்க ஒரே சத்தமா இருக்கு

It is noisy here

இங்க புழுக்கமா இருக்கு

It is sultry here

இங்க இருட்டா இருக்கு

It is dark here

worksheet-28

Practice worksheet-28 here

1 / 20

நீ எங்க போற?

2 / 20

நீ ஏன் போற?

3 / 20

நீ எங்க போயிட்டு இருக்க?

4 / 20

நீ எங்க போயிட்டு இருந்த?

5 / 20

நீ எங்க போயிட்டு இருப்ப?

6 / 20

நீ எப்ப போவ?

7 / 20

நீ எங்க போன?

8 / 20

நீ எப்ப போன?

9 / 20

இங்க சத்தமா இருக்கு

10 / 20

நீ எப்ப போற?

11 / 20

நீ ஏன் போவ?

12 / 20

இங்க புழுக்கமா இருக்கு

13 / 20

நீ ஏன் கோபமா இருக்க?

14 / 20

நீ ஏன் கோபமா இருந்த?

15 / 20

நீ ஏன் அமைதியா இருக்க?

16 / 20

நீ எங்க இருந்து வர?

17 / 20

நீ ஏன் போன?

18 / 20

நீ ஏன் அமைதியா இருந்த?

19 / 20

இங்க இருட்டா இருக்கு

20 / 20

நீ எங்க போவ?

Your score is

The average score is 100%

0%