நான் சென்னையில் இருக்கிறேன்

I am in Chennai

நான் சென்னையில் இருந்தேன்

I was in Chennai

நான் சென்னையில் இருப்பேன்

I will be in Chennai

நான் சென்னையில் இருக்க வேண்டும்

I should be in Chennai

நான் சென்னையில் இருந்திருக்க வேண்டும்

I should have been in Chennai

நான் சென்னையில் இருக்கும்போது

When I am in Chennai

நான் சென்னையில் இருந்தபோது

When I was in Chennai

நான் சென்னையில் இருக்கலாம்

I may be in Chennai

நான் சென்னைக்கு வந்தபோது

When I came to Chennai

நான் சென்னைக்கு போனபோது

When I went to Chennai

அவன் சென்னையில் இருக்கிறான்

He is in Chennai

அவன் சென்னையில் இருந்தான்

He was in Chennai

அவன் சென்னையில் இருப்பான்

He will be in Chennai

அவள் சென்னையில் இருக்க வேண்டும்

She should be in Chennai

அவள் சென்னையில் இருந்திருக்க வேண்டும்

She should have beeen in Chennai

அவர்கள் சென்னையில் இருக்கும்போது

When they are in Chennai

அவர்கள் சென்னையில் இருந்தபோது

When they were in Chennai

அவன் சென்னையில் இருக்கலாம்

He may be in Chennai

அவன் சென்னைக்கு வந்தபோது

When he came to Chennai

அவன் சென்னைக்கு போனபோது

When he went to Chennai

worksheet-27

Practice worksheet-27 here

1 / 20

நான் சென்னையில் இருக்க வேண்டும்

2 / 20

நான் சென்னையில் இருக்கிறேன்

3 / 20

நான் சென்னையில் இருந்தபோது

4 / 20

நான் சென்னையில் இருக்கும்போது

5 / 20

அவர்கள் சென்னையில் இருக்கும்போது

6 / 20

நான் சென்னையில் இருப்பேன்

7 / 20

நான் சென்னைக்கு போனபோது

8 / 20

நான் சென்னையில் இருந்தேன்

9 / 20

நான் சென்னையில் இருந்திருக்க வேண்டும்

10 / 20

நான் சென்னையில் இருக்கலாம்

11 / 20

அவள் சென்னையில் இருக்க வேண்டும்

12 / 20

அவர்கள் சென்னையில் இருந்தபோது

13 / 20

அவன் சென்னையில் இருப்பான்

14 / 20

அவன் சென்னைக்கு வந்தபோது

15 / 20

அவள் சென்னையில் இருந்திருக்க வேண்டும்

16 / 20

நான் சென்னைக்கு வந்தபோது

17 / 20

அவன் சென்னைக்கு போனபோது

18 / 20

அவன் சென்னையில் இருந்தான்

19 / 20

அவன் சென்னையில் இருக்கிறான்

20 / 20

அவன் சென்னையில் இருக்கலாம்

Your score is

The average score is 89%

0%