அவனுக்கு பணம் தேவைப்படுகிறது

He needs money

அவனுக்கு பணம் தேவைப்படுவதில்லை

He doesn't need money

அவனுக்கு பணம் தேவைப்பட்டது

He needed money

அவனுக்கு பணம் தேவைப்படவில்லை

He didn't need money

அவனுக்கு பணம் தேவைப்படும்

He will need money

அவனுக்கு பணம் தேவைப்படாது

He will not need money

எனக்கு பணம் தேவைப்படுகிறது

I need money

எனக்கு பணம் தேவைப்படுவதில்லை

I don't need money

எனக்கு பணம் தேவைப்பட்டது

I needed money

எனக்கு பணம் தேவைப்படவில்லை

I didn't need money

எனக்கு பணம் தேவைப்படும்

I will need money

எனக்கு பணம் தேவைப்படாது

I will not need money

அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது

They need money

அவர்களுக்கு பணம் தேவைப்படுவதில்லை

They don't need money

அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது

They needed money

அவர்களுக்கு பணம் தேவைப்படவில்லை

They didn't need money

அவர்களுக்கு பணம் தேவைப்படும்

They will need money

அவர்களுக்கு பணம் தேவைப்படாது

They will not need money

உனக்கு பணம் தேவைப்படுதா?

Do you need money?

அவனுக்கு பணம் தேவைப்படுதா?

Does he need money?

worksheet-26

Practice worksheet-26 here

1 / 20

அவனுக்கு பணம் தேவைப்படுவதில்லை

2 / 20

அவர்களுக்கு பணம் தேவைப்படும்

3 / 20

அவர்களுக்கு பணம் தேவைப்படுவதில்லை

4 / 20

எனக்கு பணம் தேவைப்படுகிறது

5 / 20

உனக்கு பணம் தேவைப்படுதா?

6 / 20

அவனுக்கு பணம் தேவைப்படவில்லை

7 / 20

அவனுக்கு பணம் தேவைப்படாது

8 / 20

அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது

9 / 20

அவனுக்கு பணம் தேவைப்படும்

10 / 20

அவனுக்கு பணம் தேவைப்படுதா?

11 / 20

அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது

12 / 20

எனக்கு பணம் தேவைப்படுவதில்லை

13 / 20

அவனுக்கு பணம் தேவைப்படுகிறது

14 / 20

அவர்களுக்கு பணம் தேவைப்படவில்லை

15 / 20

எனக்கு பணம் தேவைப்படாது

16 / 20

அவர்களுக்கு பணம் தேவைப்படாது

17 / 20

எனக்கு பணம் தேவைப்படவில்லை

18 / 20

எனக்கு பணம் தேவைப்படும்

19 / 20

அவனுக்கு பணம் தேவைப்பட்டது

20 / 20

எனக்கு பணம் தேவைப்பட்டது

Your score is

The average score is 88%

0%