உனக்கு என்ன வேண்டும்?

What do you want?

உனக்கு அவனை தெரியுமா?

Do you know him?

நீ அவனை நம்புகிறாயா?

Do you believe him?

நீ படிக்கிறாயா?

Do you study?

அவன் உனது நண்பனா?

Is he your friend?

நீ எப்போ வந்த?

When did you come?

அவன் எப்போ வந்தான்?

When did he come?

நீ எப்போ வருவ?

When will you come?

அவன் எப்போ வருவான்?

When will he come?

நீ எப்போ போன?

When did you go?

அவன் எப்போ போனான்?

When did he go?

நீ பசியோட இருக்கியா?

Are you hungry?

நீ பசியோட இருந்தியா?

Were you hungry?

அவன் பசியோட இருக்கானா?

Is he hungry?

அவன் பசியோட இருந்தானா?

Was he hungry?

அவன் பசியோட இருப்பானா?

Will he be hungry?

நீ என்னை கூப்பிட்டாயா?

Did you call me?

நீ என்னை கூப்பிடுவாயா?

Will you call me?

நீ அவன்கிட்ட சொன்னியா?

Did you tell him?

நீ என்கிட்டே சொன்னியா?

Did you tell me?

worksheet-25

Practice worksheet-25 here

1 / 20

நீ அவனை நம்புகிறாயா?

2 / 20

அவன் பசியோட இருப்பானா?

3 / 20

நீ என்கிட்ட சொன்னியா?

4 / 20

நீ படிக்கிறாயா?

5 / 20

அவன் எப்போ வந்தான்?

6 / 20

உனக்கு என்ன வேண்டும்?

7 / 20

நீ எப்போ வந்த?

8 / 20

உனக்கு அவனை தெரியுமா?

9 / 20

அவன் பசியோட இருக்கானா?

10 / 20

நீ என்னை கூப்பிட்டாயா?

11 / 20

நீ எப்போ வருவ?

12 / 20

அவன் உனது நண்பனா?

13 / 20

நீ அவன்கிட்ட சொன்னியா?

14 / 20

நீ என்னை கூப்பிடுவாயா?

15 / 20

அவன் பசியோட இருந்தானா?

16 / 20

அவன் எப்போ வருவான்?

17 / 20

நீ எப்போ போன?

18 / 20

நீ பசியோட இருந்தியா?

19 / 20

அவன் எப்போ போனான்?

20 / 20

நீ பசியோட இருக்கியா?

Your score is

The average score is 85%

0%