எனக்கு பொறுமை இருக்கிறது

I have patience

எனக்கு பொறுமை இருந்தது

I had patience

எனக்கு பொறுமை இருக்கும்

I will have patience

அவனுக்கு பொறுமை இருக்கிறது

He has patience

அவனுக்கு பொறுமை இருந்தது

He had patience

அவனுக்கு பொறுமை இருக்கும்

He will have patience

அவளுக்கு பொறுமை இருக்கிறது

She has patience

அவளுக்கு பொறுமை இருந்தது

She had patience

அவளுக்கு பொறுமை இருக்கும்

She will have patience

அவர்களுக்கு பொறுமை இருக்கிறது

They have patience

அவர்களுக்கு பொறுமை இருந்தது

They had patience

அவர்களுக்கு பொறுமை இருக்கும்

They will have patience

நான் பொறுமையாக இருக்கிறேன்

I am patient

நான் பொறுமையாக இருந்தேன்

I was patient

நான் பொறுமையாக இருப்பேன்

I will be patient

நான் பொறுமையாக இருக்க வேண்டும்

I should be patient

நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்

We are patient

நாங்கள் பொறுமையாக இருந்தோம்

We were patient

நாங்கள் பொறுமையாக இருப்போம்

We will be patient

நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்

We should be patient

worksheet-24

Practice worksheet-24 here

1 / 20

நான் பொறுமையாக இருக்கிறேன்

2 / 20

அவர்களுக்கு பொறுமை இருக்கிறது

3 / 20

எனக்கு பொறுமை இருக்கும்

4 / 20

அவர்களுக்கு பொறுமை இருந்தது

5 / 20

நான் பொறுமையாக இருப்பேன்

6 / 20

அவனுக்கு பொறுமை இருந்தது

7 / 20

அவனுக்கு பொறுமை இருக்கும்

8 / 20

அவனுக்கு பொறுமை இருக்கிறது

9 / 20

நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்

10 / 20

அவளுக்கு பொறுமை இருக்கும்

11 / 20

அவர்களுக்கு பொறுமை இருக்கும்

12 / 20

அவளுக்கு பொறுமை இருக்கிறது

13 / 20

நாங்கள் பொறுமையாக இருந்தோம்

14 / 20

எனக்கு பொறுமை இருந்தது

15 / 20

நான் பொறுமையாக இருக்க வேண்டும்

16 / 20

அவளுக்கு பொறுமை இருந்தது

17 / 20

நாங்கள் பொறுமையாக இருப்போம்

18 / 20

நான் பொறுமையாக இருந்தேன்

19 / 20

எனக்கு பொறுமை இருக்கிறது

20 / 20

நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்

Your score is

The average score is 84%

0%