அவன் சாப்பிடுகிறான்

He eats

அவள் ஓடுகிறாள்

She runs

அது உண்கிறது

It eats

அவன் யோசிக்கிறான்

He thinks

அவள் அலைகிறாள்

She wanders

அது மெல்லுகிறது

It chews

அவன் துடைக்கிறான்

He wipes

அவள் கத்துகிறாள்

She shouts

அது நோண்டுகிறது

It digs

அவன் துரத்துகிறான்

He chases

அவள் தூங்குகிறாள்

She sleeps

அது நொண்டுகிறது

It hops

அவன் எடுக்கிறான்

He takes

அவள் இருமுகிறாள்

She coughs

அது தும்முகிறது

It sneezes

அவன் முறைக்கிறான்

He stares

அவள் பூசுகிறாள்

She smears

அது துளையிடுகிறது

It pierces

அவன் சாய்கிறான்

He leans

அவள் சாய்க்கிறாள்

She tilts

Worksheet-20

Practice worksheet-20 here

1 / 20

அவள் சாய்க்கிறாள்

2 / 20

அது நோண்டுகிறது

3 / 20

அது மெல்லுகிறது

4 / 20

அவள் தூங்குகிறாள்

5 / 20

அவள் ஓடுகிறாள்

6 / 20

அவன் எடுக்கிறான்

7 / 20

அவன் சாப்பிடுகிறான்

8 / 20

அவன் துடைக்கிறான்

9 / 20

அவள் பூசுகிறாள்

10 / 20

அது நொண்டுகிறது

11 / 20

அது தும்முகிறது

12 / 20

அவன் யோசிக்கிறான்

13 / 20

அவள் கத்துகிறாள்

14 / 20

அது துளையிடுகிறது

15 / 20

அவன் சாய்கிறான்

16 / 20

அது உண்கிறது

17 / 20

அவள் இருமுகிறாள்

18 / 20

அவன் துரத்துகிறான்

19 / 20

அவள் அலைகிறாள்

20 / 20

அவன் முறைக்கிறான்

Your score is

The average score is 92%

0%