அவன் தினமும் நடக்கிறான்

He walks daily

அவன் நடந்து கொண்டு இருக்கிறான்

He is walking

அவன் நடந்தான்

He walked

அவன் நடந்து கொண்டு இருந்தான்

He was walking

அவன் நடப்பான்

He will walk

அவன் நடந்து கொண்டு இருப்பான்

He will be walking

நான் நடக்கிறேன்

I walk

நான் நடந்தேன்

I walked

நான் நடந்து கொண்டு இருந்தேன்

I was walking

நான் நடப்பேன்

I will walk

நான் நடந்து கொண்டு இருப்பேன்

I will be walking

நீ நடக்கிறாய்

You walk

நீ நடந்து கொண்டு இருக்கிறாய்

You are walking

நீ நடந்தாய்

You walked

நீ நடந்து கொண்டு இருந்தாய்

You were walking

நீ நடப்பாய்

You will walk

நீ நடந்து கொண்டு இருப்பாய்

You will be walking

நான் தூங்கிக்கொண்டு இருந்தேன்

I was sleeping

நீ தூங்கிக்கொண்டு இருந்தாய்

You were sleeping

worksheet-19

Practice worksheet-19 here

1 / 20

நீ நடந்து கொண்டு இருக்கிறாய்

2 / 20

அவனுக்கு என்னை ஞாபகம் இல்லை

3 / 20

அவன் நடந்து கொண்டு இருக்கிறான்

4 / 20

நான் நடக்கிறேன்

5 / 20

நான் நடந்து கொண்டு இருப்பேன்

6 / 20

அவன் ஏன் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

7 / 20

நான் நடந்து கொண்டு இருக்கிறேன்

8 / 20

அவன் நடப்பான்

9 / 20

நான் நடப்பேன்

10 / 20

நீ தூங்கிக்கொண்டு இருந்தாய்

11 / 20

நீ நடந்து கொண்டு இருப்பாய்

12 / 20

நீ நடக்கிறாய்

13 / 20

உன்னை எனக்கு ஞாபகம் இல்லை

14 / 20

அவன் நடந்து கொண்டு இருந்தான்

15 / 20

அவன் நடந்து கொண்டு இருப்பான்

16 / 20

அவன் தினமும் நடக்கிறான்

17 / 20

என்னை உனக்கு ஞாகபம் இருக்கா?

18 / 20

நீ நடப்பாய்

19 / 20

அவன் நடந்தான்

20 / 20

நான் தூங்கிக்கொண்டு இருந்தேன்

Your score is

The average score is 89%

0%