அவன் என்னை அடையாளம் கண்டுகொள்கிறான்

He recognizes me

நான் அவனை அடையாளம் கண்டுகொள்கிறேன்

I recognize him

அவன் என்னை அடையாளம் கண்டுகொண்டான்

He recognized me

நான் அவனை அடையாளம் கண்டுகொண்டேன்

I recognized him

அவனால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது

He could recognize me

என்னால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது

I could recognize him

அவனால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை

He could not recognize me

என்னால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை

I could not recognize him

அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது

He should not recognize me

நான் அவனை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது

I should not recognize him

எனக்கு ஞானப்படுத்து

Remind me

எனக்கு ஞாகபடுத்தினாயா?

Did you remind me?

நீ ஏன் எனக்கு ஞாகபடுத்தவில்லை?

Why didn't you remind me?

நீ எனக்கு ஞாகபடுத்தி இருக்க வேண்டும்

You should have reminded me

நீ எனக்கு ஞாகபடுத்தி இருக்கக் கூடாது

You should not have reminded me

உன்னை எனக்கு ஞாகபம் இருக்கு

I remember you

உன்னை எனக்கு ஞாபகம் இல்லை

I don't remember you

என்னை உனக்கு ஞாகபம் இருக்கா?

Do you remember me?

அவனுக்கு என்னை ஞாபகம் இல்லை

He doesn't remember me

அவன் ஏன் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

Why should he remember me?

Worksheet-18

Practice worksheet 18 here

1 / 20

என்னால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை

2 / 20

என்னை உனக்கு ஞாகபம் இருக்கா?

3 / 20

நீ எனக்கு ஞாகபடுத்தி இருக்க வேண்டும்

4 / 20

அவனுக்கு என்னை ஞாபகம் இல்லை

5 / 20

நான் அவனை அடையாளம் கண்டுகொள்கிறேன்

6 / 20

அவன் என்னை அடையாளம் கண்டுகொண்டான்

7 / 20

எனக்கு ஞானப்படுத்து

8 / 20

அவனால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை

9 / 20

அவன் என்னை அடையாளம் கண்டுகொள்கிறான்

10 / 20

நீ ஏன் எனக்கு ஞாகபடுத்தவில்லை?

11 / 20

நீ எனக்கு ஞாகபடுத்தி இருக்கக் கூடாது

12 / 20

அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது

13 / 20

என்னால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது

14 / 20

அவனால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது

15 / 20

நான் அவனை அடையாளம் கண்டுகொண்டேன்

16 / 20

நான் அவனை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது

17 / 20

உன்னை எனக்கு ஞாபகம் இல்லை

18 / 20

அவன் ஏன் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

19 / 20

உன்னை எனக்கு ஞாகபம் இருக்கு

20 / 20

எனக்கு ஞாகபடுத்தினாயா?

Your score is

The average score is 99%

0%