நீ மடி

You fold

நீ மடிக்கிறாயா?

Do you fold?

நீ மடித்தாயா?

Did you fold?

நீ மடிப்பாயா?

Will you fold?

நீ தங்கு

You stay

நீ தங்குகிறாயா?

Do you stay?

நீ தங்கினாயா?

Did you stay?

நீ தாங்குவாயா?

Will you stay?

நீ கடன் வாங்கு

You borrow

நீ கடன் வாங்குகிறாயா?

Do you borrow?

நீ கடன் வாங்கினாயா?

Did you borrow?

நீ கடன் வாங்குவாயா?

Will you borrow?

நீ விற்றுவிடு

You sell

நீ விற்கிறாயா?

Do you sell?

நீ விற்றாயா?

Did you sell?

நீ விற்பாயா?

Will you sell?

நீ பரப்பு

You spread

நீ பரப்புகிறாயா?

Do you spread?

நீ பரப்பினாயா?

Did you spread?

நீ பரப்புவாயா?

Will you spread?

நீ யோசி

You think

நீ யோசிக்கிறாயா?

Do you think?

நீ யோசித்தாயா?

Did you think?

நீ யோசிப்பாயா?

Will you think?

Worksheet-17

Practice worksheet 17 here

1 / 20

நீ பரப்பு

2 / 20

நீ விற்பாயா?

3 / 20

நீ தாங்குவாயா?

4 / 20

நீ விற்றுவிடு

5 / 20

நீ தங்கு

6 / 20

நீ தங்குகிறாயா?

7 / 20

நீ கடன் வாங்குகிறாயா?

8 / 20

நீ பரப்புவாயா?

9 / 20

நீ பரப்புகிறாயா?

10 / 20

நீ கடன் வாங்கு

11 / 20

நீ விற்றாயா?

12 / 20

நீ யோசித்தாயா?

13 / 20

நீ கடன் வாங்குவாயா?

14 / 20

நீ கடன் வாங்கினாயா?

15 / 20

நீ பரப்பினாயா?

16 / 20

நீ யோசிப்பாயா?

17 / 20

நீ யோசிக்கிறாயா?

18 / 20

நீ யோசி

19 / 20

நீ தங்கினாயா?

20 / 20

நீ விற்கிறாயா?

Your score is

The average score is 97%

0%