இது புளிப்பா இருக்கு

It is sour

இது புளிப்பா இருந்தது

It was sour

இது புளிப்பா இருக்கும்

It will be sour

இது இனிப்பா இருக்கு

It is sweet

இது இனிப்பா இருந்தது

It was sweet

இது இனிப்பா இருக்கும்

It will be sweet

இது கசப்பா இருக்கு

It is bitter

இது கசப்பா இருந்தது

It was bitter

இது கசப்பா இருக்கும்

It will be bitter

இது உப்பா இருக்கு

It is salty

இது உப்பா இருந்தது

It was salty

இது உப்பா இருக்கும்

It will be salty

இது துவர்ப்பா இருந்தது

It was astringent

இது துவர்ப்பா இருக்கு

It is astringent

இது துவர்ப்பா இருக்கும்

It will be astringent

இது காரமா இருக்கு

It is spicy

இது காரமா இருந்தது

It was spicy

இது காரமா இருக்கும்

It will be spicy

இது சூடா இருக்கு

It is hot

இது சூடா இருந்தது

It was hot

Worksheet-16

Practice worksheet 16 here

1 / 20

இது புளிப்பா இருந்தது

2 / 20

இது துவர்ப்பா இருந்தது

3 / 20

இது துவர்ப்பா இருக்கும்

4 / 20

இது புளிப்பா இருக்கும்

5 / 20

இது சூடா இருந்தது

6 / 20

இது காரமா இருந்தது

7 / 20

இது உப்பா இருக்கு

8 / 20

இது கசப்பா இருக்கும்

9 / 20

இது இனிப்பா இருக்கும்

10 / 20

இது உப்பா இருக்கும்

11 / 20

இது இனிப்பா இருக்கு

12 / 20

இது சூடா இருக்கு

13 / 20

இது புளிப்பா இருக்கு

14 / 20

இது கசப்பா இருந்தது

15 / 20

இது கசப்பா இருக்கு

16 / 20

இது இனிப்பா இருந்தது

17 / 20

இது காரமா இருக்கும்

18 / 20

இது துவர்ப்பா இருக்கு

19 / 20

இது காரமா இருக்கு

20 / 20

இது உப்பா இருந்தது

Your score is

The average score is 97%

0%