என்னை அவனுக்கு தெரியும் He knows me என்னை அவனுக்கு தெரிந்தது He knew me அவன் அவனை பாதுகாக்கிறான் He protects him அவன் அவனை பாதுகாத்தான் He protected him அவன் விபத்துகளை தடுக்கிறான் He averts accidents அவன் விபத்துகளை தடுத்தான் He averted accidents அவன் விசுவாசமாக இருப்பது போல் நடிக்கிறான் He pretends to be loyal அவன் விசுவாசமாக இருப்பது போல் நடித்தான் He pretended to be loyal அவன் தள்ளி போடுகிறான் He procrastinates அவன் தள்ளி போட்டான் He procrastinated அவன் துஸ்பிரயோகம் செய்கிறான் He abuses அவன் துஷ்பிரயோகம் செய்தான் He abused அவன் தயங்குகிறான் He hesitates அவன் தயங்கினான் He hesitated அவன் முனகுகிறான் He murmurs அவன் முனகினான் He murmured அவன் திக்குகிறான் He stammers அவன் திக்கினான் He stammered அவன் முயற்சிக்கிறான் He tries அவன் முயற்சித்தான் He tried Worksheet 15 practice Practice worksheet-15 here 1 / 20 அவன் முயற்சித்தான் He tried He will try 2 / 20 அவன் திக்குகிறான் He stammers He was stammering 3 / 20 அவன் விசுவாசமாக இருப்பது போல் நடித்தான் He is pretending to be loyal He pretended to be loyal 4 / 20 அவன் தள்ளி போடுகிறான் He will procrastinate He procrastinates 5 / 20 அவன் விபத்துகளை தடுக்கிறான் He averts accidents He was averting accidents 6 / 20 அவன் தயங்கினான் He will hesitate He hesitated 7 / 20 அவன் தள்ளி போட்டான் He procrastinated He will procrastinate 8 / 20 அவன் திக்கினான் He will stammer He stammered 9 / 20 என்னை அவனுக்கு தெரிந்தது He knew me He knows me 10 / 20 அவன் துஸ்பிரயோகம் செய்கிறான் He was abused He abuses 11 / 20 அவன் விபத்துகளை தடுத்தான் He averted accidents He is averting accidents 12 / 20 அவன் துஷ்பிரயோகம் செய்தான் He will abuse He abused 13 / 20 அவன் அவனை பாதுகாத்தான் He protected him He protected me 14 / 20 என்னை அவனுக்கு தெரியும் He knew me He knows me 15 / 20 அவன் முனகுகிறான் He murmurs He was murmuring 16 / 20 அவன் முயற்சிக்கிறான் He tries He was trying 17 / 20 அவன் விசுவாசமாக இருப்பது போல் நடிக்கிறான் He is disloyal He pretends to be loyal 18 / 20 அவன் அவனை பாதுகாக்கிறான் He protected him He protected me 19 / 20 அவன் தயங்குகிறான் He hesitates He was hesitating 20 / 20 அவன் முனகினான் He will murmur He murmured Your score is The average score is 87% 0% Restart quiz