நான் கடின உழைப்பாளியாக இருக்கிறேன்

I am diligent

நான் கடின உழைப்பாளியாக இருந்தேன்

I was diligent

நான் திறமையுடன் இருக்கிறேன்

I am adept

நான் திறமையுடன் இருந்தேன்

I was adept

எனக்கு பொறாமையாக இருக்கிறது

I am jealous

எனக்கு பொறாமையாக இருந்தது

I was jealous

நான் ஒல்லியாக இருக்கிறேன்

I am lean

நான் ஒல்லியாக இருந்தேன்

I was lean

நான் சோம்பேறியாக இருக்கிறேன்

I am indolent

நான் சோம்பேறியாக இருந்தேன்

I was indolent

நான் இணக்கமாக இருக்கிறேன்

I am amiable

நான் இணக்கமாக இருந்தேன்

I was amiable

நான் விளையாட்டுத்தனமாக இருக்கிறேன்

I am playful

நான் விளையாட்டுத்தனமாக இருந்தேன்

I was playful

நான் கண்டும் காணாமல் இருக்கிறேன்

I am indifferent

நான் கண்டும் காணாமல் இருந்தேன்

I was indifferent

நான் ஆர்வமுடன் இருக்கிறேன்

I am keen

நான் ஆர்வமுடன் இருந்தேன்

I was keen

நான் ஆக்ரோஷமாக இருக்கிறேன்

I am aggressive

நான் ஆக்ரோஷமாக இருந்தேன்

I was aggressive