நான் அதிகாரம் வழங்குகிறேன் / என்னை அதிகாரம் வழங்க விடு

Let me authorize

நான் ஒப்பந்தம் பேசுகிறேன் / என்னை ஒப்பந்தம் பேச விடு

Let me negotiate

நான் உடைக்கிறேன் / என்னை உடைக்க விடு

Let me break

நான் விரிவாக்குகிறேன் / என்னை விரிவாக்க விடு

Let me broaden

நான் எனது வீட்டுக்கு வேலி போடுகிறேன் / என்னை எனது வீட்டுக்கு வேலி போட விடு

Let me fence my house

நான் சேர்த்து கட்டுகிறேன் / என்னை சேர்த்து கட்ட விடு

Let me bind together

என்னை கட்ட விடு / நான் கட்டுகிறேன்

Let me tie

நான் சுமக்கிறேன் / என்னை சுமக்க விடு

Let me carry

நான் கொண்டாடுகிறேன் / என்னை கொண்டாட விடு

Let me celebrate

நான் சௌகர்யமாக இருக்கிறேன் / என்னை சௌகர்யமாக இருக்க விடுங்கள்

Let me be comfortable

நான் அறிவிக்கிறேன் / என்னை அறிவிக்க விடுங்கள்

Let me declare

நான் ஆழ்ந்து சிந்திக்கிறேன் / என்னை ஆழ்ந்து சிந்திக்க விடுங்கள்

Let me contemplate

நான் ஒத்திவைக்கிறேன் / என்னை ஒத்திவைக்க விடுங்கள்

Let me postpone

நான் பேருந்தில் ஏறுகிறேன் / என்னை பேருந்தில் ஏற விடுங்கள்

Let me board the bus

நான் பேருந்திலிருந்து இறங்குகிறேன் / என்னை பேருந்திலிருந்து இறங்க விடுங்கள்

Let me alight from the bus

நான் கையை வெட்டி எடுக்கிறேன் / என்னை கையை வெட்டி எடுக்க விடுங்கள்

Let me amputate the hand

நான் என்னுடைய கையை நீட்டுகிறேன் / என்னை எனது கையை நீட்ட விடுங்கள்

Let me stretch my hand

நான் உண்மையை பேசுகிறேன் / என்னை உண்மையை பேச விடு

Let me speak the fact

நான் எனது இருக்கையை உறுதி செய்கிறேன் / என்னை எனது இருக்கையை உறுதி செய்ய விடுங்கள்

Let me ensure my seat

நான் எனது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறேன் / என்னை எனது வாய்ப்பை பயன்படுத்த விடுங்கள்

Let me use my opportunity