ராஜேஷ் பயணிக்கட்டும்/ ராஜேஷை பயணிக்கவிடு

Let Rajesh commute

நான் கருத்தை வேண்டிக்கேட்கிறேன் / என்னை கருத்தை வேண்டிக் கேட்க விடுங்கள்

Let me solicit opinion

அவர்களை தடை செய்ய விடுங்கள் / அவர்கள் தடை செய்யட்டும்

Let them ban

நான் வரவேற்கிறேன் / என்னை வரவேற்க விடுங்கள்

Let me welcome

அவள் தொடங்கி வைக்கட்டும் / அவளை தொடங்கி வைக்க விடுங்கள்

Let her inaugurate

நான் தகவலை உறுதி செய்கிறேன் / என்னை தகவலை உறுதி செய்ய விடு

Let me corroborate the information

அவள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் / அவளை மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்

Let her be happy

நான் கதைவை தடாலென்று அடைகிறேன் / என்னை கதவை தடாலென்று அடைக்க விடு

Let me slam the door

அவன் கீழே படுக்கட்டும் விடு / அவனை கீழே படுக்க விடு

Let him lie down

அவள் ஊறவைக்கட்டும் / அவளை ஊறவைக்க விடு

Let her soak

நான் துணிகளை காய வைக்கிறேன் / என்னை துணிகளை காய வைக்க விடு

Let me dry the clothes

நான் உணவை பரிமாறுகிறேன் / என்னை உணவை பரிமாற விடு

Let me serve the food

அவன் சோதனை செய்யட்டும் / அவனை சோதனை செய்ய விடு

Let him frisk

அவள் தெளிவாக எழுதட்டும் / அவளை தெளிவாக எழுத விடு

Let her write legibly

நான் எனது தாகத்தை தணித்துக்கொள்கிறேன் / என்னை எனது தாகத்தை தணிக்க விடு

Let me quench my thirst

அவன் அவளை சாந்தப்படுத்தட்டும் / அவன் அவளை சாந்தப்படுத்த விடுங்கள்

Let him appease her

நான் கையகப்படுத்துகிறேன் / என்னை கையகப்படுத்த விடுங்கள்

Let me acquire

அவனை முன்னேறி செல்ல விடுங்கள் / அவன் முன்னேறி செல்லட்டும்

Let him go ahead

அவளை சேர்ந்து செல்ல விடுங்கள் / அவள் சேர்ந்து செல்லட்டும்

Let her go abreast

நான் உறுதி அளிக்கிறேன் / என்னை உறுதி அளிக்க விடுங்கள்

Let me assure