அவன் புலம்பட்டும்/ அவனை புலம்ப விடு

Let him lament

அவள் புலம்பட்டும் / அவளை புலம்ப விடு

Let her lament

அவர்கள் பேசட்டும் / அவர்களை பேச விடு

Let them speak

நான் சாப்பாட்டை சாப்பிட்டுக்கொள்கிறேன் / என்னை சாப்பாடு சாப்பிட விடு

Let me consume food

நான் ஆலோசிக்கறேன் / என்னை ஆலோசிக்க விடு

Let me discuss

அவனை ஒத்துழைக்க விடு / அவன் ஒத்துழைக்கட்டும்

Let him cooperate

அது அங்கேயே இருக்கட்டும் / அதை அங்கேயே இருக்க விடு

Let it be there

அது பறக்கட்டும் / அதை பறக்க விடு

Let it fly

நான் மன்னிக்கிறேன் / என்னை மன்னிக்க விடு

Let me forgive

நான் போகிறேன் / என்னை போக விடு

Let me go

அவர்கள் தாழ்பாள் போடட்டும் / அவர்களை தாழ்பாள் போட விடு

Let them latch

அவன் எதிர்நோக்கட்டும் / அவனை எதிர்நோக்கவிடு

Let him anticipate

நான் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருகிறேன் / என்னை கொஞ்சன் தண்ணீர் கொண்டு வர விடு

Let me fetch some water

என்னை கணிக்க விடுங்கள் / நான் கணிக்கிறேன்

Let me predict

நான் கைவிடுகிறேன் / என்னை கைவிட விடு

Let me forsake

அவன் விதி மீறட்டும் / அவனை விதிமீற விடுங்கள்

Let him violate the law

நான் சரி பார்க்கிறன் / என்னை சரிபார்க்க விடு

Let me validate

என்னை தெளிவாகப்பேசவிடுங்கள் / நான் தெளிவாக பேசுகிறேன்

Let me articulate

அவள் போட்டியிடட்டும் / அவளை போட்டியிட விடு

Let her compete

அவர்கள் வறுமையை ஒலிக்கட்டும் விடு / அவர்களை வறுமையை ஒழிக்க விடு

Let them eradicate poverty