பேரொளி

Splendour

அவதூறு 

Slander

அக்கிரமம்

Atrocity 

ஜம்பம்

Ostentation

தனக்குத்தானேபேசுதல்

Soliloquy

பறை சாற்றுதல்

Announcing

பிக்கல் பிடுங்கல்

Minor vexations

ஊர் பேர்தெரியாத

Anonymous

நிலவரம்

Situation

முடம்

Lameness