புலம்பு

Lament

புலம்பாதே

Do not lament

நான் இப்போது புலம்பவில்லை

I am not lamenting now

நீ புலம்பக்கூடாது

You should not lament

நீ புலம்ப வேண்டும்

You should lament

அவன் நாளை புலம்புவான்

He will lament tomorrow

புலம்புதல்

Lamenting

புலம்புதல் உனக்கு நல்லது கிடையாது

Lamenting is not good for you

நீ புலம்புனா எதுவும் மாறாது

Nothing will change if you lament

நீ புலம்பிக்கொண்டே இரு

You keep lamenting

என்னை கொஞ்ச நேரம் புலம்ப விடுங்கள்

Allow me to lament for some time

நான் புலம்பிக்கொள்கிறேன் விடு

Let me lament

அவன் புலம்பட்டும் விடு

Let him lament

நான் புலம்பிக்கொள்கிறேன்

Let me lament

நான் தினமும் புலம்புகிறேன்

I lament daily

அவன் எப்போதும் புலம்புகிறான்

He always laments

நான் புலம்பினேன்

I lamented

நான் புலம்பவில்லை

I did not lament

அவன் புலம்பினான்

He lamented

அவன் புலம்பவில்லை

He did not lament

நீ ஏன்டா புலம்பிக்கொண்டிருக்கிறாய்?

Why are you lamenting?

என் காதலி என் நண்பனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டாள்

My lover eloped with my friend

என்னடா சொல்ற?

What do you say?

ஆமாண்டா ரெண்டு பேரும் எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க

Both of them betrayed me

இப்போ நீ என்னடா பண்ண போற ?

What are you going to do now?

அவன் புலம்பிக்கொண்டிருக்கிறான்

He is lamenting

யாருடா அங்க புலம்புறது?

Who is lamenting there?

நான் புலம்ப வேண்டும்

I should lament

ஆடம்பரம்

Ostentation

ரத்தன் டாட்டா ஆடம்பரத்தை விரும்புவதில்லை

Ratan Tata doesn’t like ostentation

ஆடம்பரம் தவிர்க்கப்பட வேண்டும்

Ostentation should be avoided

ஆடம்பரமான

Ostentatious

நீ ஒரு பணக்காரன் அதனால் நீ ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ வேண்டும்

You are a rich man so you should lead an ostentatious life

            Click here to practice