பக்தி

devotion

அவனது பக்தியை காண்பிக்க அவன் விரதமிருந்தான்

He fasted to show his devotion

சகுனம்

omen

இப்பொழுது சகுனம் சரி இல்லை

The omen is not good now

தீய சகுனம்

ominous

அந்த பொம்மை தீய சகுனமாகத் தெரிகிறது

That doll looks ominous

தெய்வச்செயல்

providence

நான் பிழைத்தது தெய்வச்செயல்

I survived because of providence

சிஷ்யன்

Disciple

விவேகானந்தர் ராமகிருஷ்ணரின் ஒரு சிஷ்யனாக இருந்தார்

Disciple

நைவத்தியம்

food offering

அவதாரம்

incarnation

மறு அவதாரம்

reincarnation

அதிஷ்டம்

fortune