நான் மன்னித்தேன்

I forgave

forgive forgave forgiven

நான் வருந்தினேன்

I regretted

regret regretted regretted

நான் உருக்குலைத்தேன்

I disfigured

disfigure disfigured disfigured

நான் தவழ்ந்தேன்

I crawled

crawl crawled crawled

நான் நொண்டினேன்

I limped/I hopped

limp/hop limped/hopped limped/hopped

நான் அறைந்தேன்

I slapped

slap slapped slapped

நான் இயற்றினேன்

I composed

compose composed composed

நான் இணைத்தேன்

I connected

connect connected connected

நான் குழப்பினேன்

I confused

confuse confused confused

நான் விளக்கினேன்

I explained

explain explained explained