நான் துடைத்தேன்

I wiped

wipe wiped wiped

நான் சிரித்தேன்

I laughed

laugh laughed laughed

நான் குசு விட்டேன்

I farted

fart farted farted

நான் முறைத்தேன்

I stared

stare stared stared

நான் தடுமாறினேன்

I fumbled

fumble fumbled fumbled

நான் மென்றேன்

I chewed

chew chewed chewed

நான் கண் சிமிட்டினேன்

I blinked my eye

blink blinked blinked

நான் கிறுக்கினேன்

I scribbled

scribble scribbled scribbled

நான் புலம்பினேன்

I lamented

lament lamented lamented

நான் தயங்கினேன்

I hesitated

hesitate hesitated hesitated