நான் உட்கொண்டேன்

I consumed

consume consumed consumed

நான் திட்டமிட்டேன்

I planned

plan planned planned

நான் வகைப்படுத்தினேன்

I categorized

categorize categorized categorized

நான் சரி செய்தேன்

I repaired

repair repaired repaired

நான் கையகப்படுத்தினேன்

I acquired

acquire acquired acquired

நான் பிடித்தேன்

I caught

catch caught caught

நான் சூசகமாகச் சொன்னேன்

I hinted

hint hinted hinted

நான் பயிற்சியளித்தேன்

I coached

coach coached coached

நான் வண்ணம் தீட்டினேன்

I painted

paint painted painted

நான் வாந்தி எடுத்தேன்

I vomited

vomit vomited vomited