நான் தள்ளிப்போட்டேன்

I postponed

postpone postponed postponed

நான் இயக்கினேன்

I operated

operate operated operated

நான் நீக்கினேன்

I removed

remove removed removed

நான் பரிந்துரைத்தேன்

I suggested

suggest suggested suggested

நான் பங்குப்பெற்றேன்

I participated

participate participated participated

நான் விமர்சித்தேன்

I criticized

criticize criticized criticized

நான் வடிவமைத்தேன்

I designed

design designed designed

நான் வரைந்தேன்

I drew

draw drew drawn

நான் பாதுகாத்தேன்

I protected

protect protected protected

நான் புகார் அளித்தேன்

I complained

complain complained complained