நான் குத்தினேன்

I stabbed

stab stabbed stabbed

நான் நறுக்கினேன்

I chopped

chop chopped chopped

நான் நட்டேன்

I planted

plant planted planted

நான் கூட்டினேன்

I swept

sweep swept swept

நான் சுமந்தேன்

I carried

carry carried carried

நான் மிதந்தேன்

I floated

float floated floated

நான் மடித்தேன்

I folded

fold folded folded

நான் ஓட்டினேன்

I drove

drive drove driven

நான் தட்டினேன்

I knocked

knock knocked knocked

நான் சறுக்கினேன்

I slid

slide slid slid