நான் துவைத்தேன்

I washed

wash washed washed

நான் தோண்டினேன்

I dug

dig dug dug

நான் தைத்தேன்

I sewed

sew sewed sewed/sewn

நான் முத்தமிட்டேன்

I kissed

kiss kissed kissed

நான் ஆட்டினேன்

I shook

shake shook shaken

நான் கத்தினேன்

I shouted

shout shouted shouted

நான் முகம் சுளித்தேன்

I frowned

frown frowned frowned

நான் எரிந்து விழுந்தேன்

I yelled

yell yelled yelled

நான் தொட்டேன்

I touched

touch touched touched

நான் குத்தினேன்

I punched

punch punched punched