நான் நீந்தினேன்

I swam

swim swam swum

நான் குத்தினேன்

I pricked

prick pricked pricked

நான் வெட்டினேன்

I hacked

hack hacked hacked

நான் அழுதேன்

I cried

cry cried cried

நான் தொங்கினேன்

I hanged/hung

hang hanged/hung hanged/ hung

நான் வென்றேன்

I won

win won won

நான் அனுமதித்தேன்

I allowed

allow allowed allowed

நான் துருவினேன்

I grated

grate grated grated

நான் ஏறினேன்

I climbed

climb climbed climbed

நான் கைது செய்தேன்

I arrested

arrest arrested arrested