தரை ஈரமா இருக்கு

The floor is wet

தரை ஈரமா இருக்கா?

Is the floor wet?

இல்லை தரை காய்ந்து இருக்கு

No, the floor is dry

துணிகள் ஈரமா இருக்கா?

Are the clothes wet?

ஆமாம் துணிகள் ஈரமா இருக்கு

Yes, the clothes are wet

துணிகளை காய வை

Dry the clothes

இந்த பாட்டில் பிசு பிசுன்னு இருக்கு

This bottle is sticky

அந்த சாலை வழுக்களாக இருந்தது

That road was slippery

மேஜையை துடை

Wipe the table

நான் கீழே விழுந்தேன்

I fell down