சகுனம்

Omen

இன்னைக்கு சகுனம் எப்படி இருக்கு?

How is the omen today?

இன்னைக்கு சகுனம் நல்லா இருக்கு

The omen is good today

இன்னைக்கு கெட்ட சகுனமா இருக்கு

The omen is bad today

மங்களகரமான

Auspicious

நாளை ஒரு மங்களகரமான நாள்

Tomorrow is an auspicious day

அவன் ஒரு மங்களகரமான நாளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்

He is waiting for an auspicious day

நான் ஒரு மங்களகரமான நாளில் தொடங்கினேன்

I started on an auspicious day