பசி Hunger எனக்கு பசிக்குது I am hungry உனக்கு பசிக்குதா? Are you hungry? இல்லை எனக்கு பசிக்கல No, I am not hungry எனக்குப் பசிச்சது I was hungry உனக்கு பசிச்சதா Were you hungry? இல்லை எனக்கு பசிக்கல No, I was not hungry அவங்களுக்கு பசிக்குது They are hungry அவங்களுக்கு பசிச்சது They were hungry அவளுக்கு பசிக்கல She is not hungry உனக்கு பசிக்கலயா? Are you not hungry?