திட்டு

Scold

நான் திட்டினேன்

I scolded

நான் திட்டப்பட்டேன்

I was scolded

அவள் திட்டினாள்

She scolded

அவள் திட்டப்பட்டால்

She was scolded

என்னை திட்டதே

Don't scold me

அவளைத் திட்டதே

Don't scold her

நான் அவனைத் திட்டினேன்

I scolded him

அவள் என்னைத் திட்டினாள்

She scolded me

அவர்களை ஏன் திட்டிக்கொண்டிருக்கிறாய்?

Why are you scolding them?

யாரையும் திட்டாதே

Don't scold anyone

நீ அவனைத் திட்டக்கூடாது

You should not scold him