நான் புரிந்துகொள்கிறேன்

I understand

அவன் புரிந்துகொள்கிறான்

He understands

எனக்குப் புரியவில்லை

I don't understand

அவனுக்குப் புரியவில்லை

He doesn't understand

நான் புரிந்துகொண்டேன்

I understood

அவன் புரிந்துகொண்டான்

He understood

நான் புரிந்துகொள்ளவில்லை

I didn't understand

அவன் புரிந்துகொள்ளவில்லை

He didn't understand

எனக்குப் புரியாது

I will not understand

அவனுக்குப் புரியாது

He will not understand

நான் புரிஞ்சிக்க முடியும்

I can understand

அவன் புரிஞ்சிக்க முடியும்

He can understand