பேராசை

Greed

பேராசைப் படாதே

Don't be greedy

நான் பேராசை பிடித்தவனாக இருக்கிறேன்

I am greedy

அவன் பேராசை பிடித்தவனாக இருக்கிறான்

He is greedy

நான் பேராசை பிடித்தவனாக இருந்தேன்

I was greedy

அவன் பேராசை பிடித்தவனாக இருந்தான்

He was greedy

நான் பேராசை பிடித்தவனாக இருப்பேன்

I shall be / will be greedy

அவன் பேராசை பிடித்தவனாக இருப்பான்

He will be greedy

நான் பேராசைப்பட வேண்டும்

I should be greedy

அவன் பேராசைப்பட வேண்டும்

He should be greedy

நான் பேராசைப் பட்டிருக்கக் கூடாது

I shouldn't have been greedy