இன்று நான் சந்தோசமா இருக்கேன்

I am happy today

இன்று அவன் சந்தோசமா இருக்கான்

He is happy today

நாளை நான் சந்தோசமா இருப்பேன்

I shall/will be happy tomorrow

நாளை அவன் சந்தோசமா இருப்பான்

He will be happy tomorrow

நேற்று நான் சந்தோசமா இருந்தேன்

I was happy yesterday

நேற்று அவன் சந்தோசமா இருந்தான்

He was happy yesterday

நான் சந்தோசமா இருக்கணும்

I should be happy

அவன் சந்தோசமா இருக்கணும்

He should be happy

நான் சந்தோசமா இருந்திருக்கணும்

I should have been happy

அவன் சந்தோசமா இருந்திருக்கணும்

He should have been happy